You are here

Read e-book online சினிமாவிற்கான இசை: ஏன், எப்படி பெறுவது: Handbook For Indie PDF

இப்படி சொல்வதன் மூலம் திரைப்படம் முழுவதிலும் இசையை ஊற்றி நிரப்பிவிட வேண்டும் என்பது அர்த்தம் அல்ல. இசை தேவைப்படாத திரைப்படங்களும் கூட உண்டு. ஏற்ற இசையை எப்போது திரைக் காட்சிகளுடன் சேர்க்க வேண்டும், எப்போது காட்சிகளை இசை இல்லாமல் மெளனமாக விட்டு விட வேண்டும் என்று அறிந்து, புரிந்து ஒரு இயக்குனர் செயல்பட வேண்டியது மிக முக்கியம். திரை இசை என்பது முழுக்க இசை கலைஞரின் செயல்பாடு என்று பொறுப்பு அனைத்தையும் அவர் தலையில் கட்டிவிட்டு ஒதுங்கி கொள்வது திரை படைப்பிற்கு ஏற்ற இசையை முழு அளவில் வெளிக்கொண்டு வர ஒருபோதும் உதவாது.

திரை இசை என்பது இசை கலைஞரின் வேலை மற்றும் திறமை சார்ந்த செயல்பாடு அதில் ஏன் இயக்குனரான நான் மூக்கை நுழைக்க வேண்டும் என்று வக்கனை பேசுவதாக இருந்தால் திரைப்படம் என்பது முழுக்க முழுக்க இயக்குனரின் ஊடகம் என்பதே பதிலாக இருக்கும். காட்சிகளின் ஒவ்வொரு அங்குலமும் இயக்குனரின் கற்பனை மற்றும் படைப்பு ஆளுமையின் வெளிப்பாடாக இருப்பதால் ஒரு திரைப்படத்தின் அனைத்து தொழில் நுட்ப மற்றும் படைப்பு சார்ந்த விசயங்களும் அவருடைய கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டலின்படி படைக்கப்படுவதன் மூலமே சிறந்த திரைப்படங்கள் வெளிவருவதை உறுதி செய்ய முடியும்.

Show description

Read Online or Download சினிமாவிற்கான இசை: ஏன், எப்படி பெறுவது: Handbook For Indie Filmmakers To Understand Cinematic Music (Tamil Edition) PDF

Similar foreign languages_3 books

's L'Asie gourmande - 14 itinéraires de rêve (French Edition) PDF

Ces 14 itinéraires vous invitent à déguster l'Asie une bouchée à l. a. fois. Savourez les fins mets traditionnels du Japon ou faites une virée dans l. a. festive ville de Hong Kong. Goûtez à los angeles food de rue de Singapour et de l'île de Penang, en Malaisie. Découvrez culmination, poissons et légumes exotiques au marché flottant d'Amphawa en Thaïlande ou les épices du marché de Jaipur, en Inde.

's I gatti di Sallustio: Storia di un quartiere romano (Italian PDF

Una schiera di gatti popolava fin negli anni settanta i resti degli Horti Sallustiani, los angeles villa dello storico romano Sallustio. Lì di fronte ha abitato los angeles famiglia dell'autore e in step with i ragazzi il nome di questo grande ignoto period indissolubilmente legato a questi gatti. Questa è una storia di gatti, della vita di Sallustio, dei suoi famosi giardini e dei loro ultimi proprietari, i Boncompagni-Ludovisi e il libraio Joseph Spithöver, e di come le loro ville furono distrutte dopo il 1870 in step with costruire le abitazioni e i Ministeri dei nuovi quartieri Ludovisi e Sallustiano.

's Web Marketing - Promoten Sie Ihre Webseite: Der Erfolgreiche PDF

Mit dem on-line net advertising and marketing Promoten Sie Ihre Webseite aber richtig "Garantiert jedes Geschäft durch Einsatz von wenig oder gar keinem Geld zum Explodieren bringen! "Lieber net Marketer,Pay consistent with click on, Banner-Werbung, Pop-Ups, Mailinglisten, publication. Die Arten, auf die Sie Ihr Geschäft oder Ihre web site bewerben können, sind endlich.

Get Pierre de Coubertin, Souvenirs d’Amérique et de Grèce 1897: PDF

Pierre de CoubertinSouvenirs d’Amérique et deGrèceLibrairie Hachette, 1897Souvenirs d’Amérique et de Grèce

Extra resources for சினிமாவிற்கான இசை: ஏன், எப்படி பெறுவது: Handbook For Indie Filmmakers To Understand Cinematic Music (Tamil Edition)

Example text

Download PDF sample

சினிமாவிற்கான இசை: ஏன், எப்படி பெறுவது: Handbook For Indie Filmmakers To Understand Cinematic Music (Tamil Edition)


by Daniel
4.3

Rated 4.92 of 5 – based on 24 votes
Top